‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் […]
