பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு இறுதி வரை மன்னர் பட்டம் வழங்கப்படாததற்கான காரணம் தெரியவந்துள்ளது. பிரிட்டன் மகாராணி என்று இரண்டாம் எலிசபெத் அழைக்கப்படுகிறார். எனினும் அவரது கணவரான பிலிப்பிற்கு இறுதிவரை மன்னர் பட்டம் வழங்கப்படவேயில்லை. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம். அதாவது மகாராணியார் இரண்டாம் எலிசபெத்திற்கு, இளவரசர் பிலிப்பை தான் 13 வயது சிறுமியாக இருக்கும்போதிலிருந்தே தெரியுமாம். இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டு, மகாராணியாரின் 21 வயதில் கடந்த 1942 ஆம் வருடத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அன்றிலிருந்து தற்போது […]
