பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மெய்க்காப்பாளர்கள் “டம்மி கைகளை” பயன்படுத்துவதாக சில அரச ரசிகர்கள் ஊகித்துள்ளனர். பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்று கொண்டார். மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகும். இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். இதனை தொடர்ந்து கழுகு பார்வை கொண்ட அரச ரசிகர்கள் மன்னருடனான இத்தகைய சந்திப்பு சந்தர்ப்பங்களின் […]
