Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஏர்போர்ட்டுக்கு போவதாக இணையத்தில் பதிவிட்ட மனோபாலா”… மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!

ஏர்போர்ட்டுக்கு செல்வதாக இணையத்தில் மனோபாலா பகிர்ந்ததை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மனோபாலா தமிழ் சினிமா உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், யூடிபர், நகைச்சுவை நடிகர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் ஆகாயகங்கை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பிள்ளை நிலா, சிறைபறவை, ஊர்க்காவலன் ,என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், வெற்றிப்படிகள், கருப்பு வெள்ளை, பாரம்பரியம் உள்ளிட்ட பல திரைப் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது தொடர்களிலும் நடித்து வருகின்றார். சமூகவலைத்தளங்களில் அவ்வபோது தனது […]

Categories
சினிமா

நடிகர் சங்க தலைவரான மனோபாலா….. தேடி சென்று வாழ்த்திய நடிகர்…!!

சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோபாலாவுக்கு நடிகர் சௌந்தரராஜா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தென்னிந்திய நடிகர் சங்கத்தை போல் சின்னத்திரை நடிகர் சங்கமும் இருந்து வருகிறது. இன்று இந்த சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழ் சினிமாவில் முக்கிய வேடங்களில் நடிக்கும் மனோபாலா ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு தனது நன்றிகளை அனைவருக்கும் மனோபாலா தெரிவித்தார். அதோடு என்றும் சின்னத்திரைகாக எனது உழைப்பை கொடுப்பேன் என்று உறுதி கூறினார். […]

Categories

Tech |