மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிப்பது, சவாலாக இருக்கும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் . 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.ஆனால் போட்டியில் இடம்பெற்ற ஒரு சில வீரர்களுக்கு, தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டியை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஆனால் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் […]
