பிரபல பாடகர் மனோ பாடலை கேட்டு எஸ்பிபி அஞ்சலி செலுத்துவோம் என்று கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று இவரது 75வது பிறந்த நாளாகும். இதையடுத்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் மறைந்த எஸ்பிபி க்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் […]
