கர்நாடக மாநிலத்தில் மனைவி மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவியையும் அவருடைய 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு கார் ஓட்டுனரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் சுனகா என்ற கிராமத்தில் நாகேஷ் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நாகேஷ் கார் ஓட்டுனராகவும் அவரது மனைவி விஜயலட்சுமி வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஷின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்பட்ட […]
