தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்வர்ண பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் மனைவி அகிலா.நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமான நிலையில் ஒரு மகன் இருக்கிறான்.இதனிடையே ஸ்ரீகாந்த் வரதட்சணையாக 20 லட்சம் ரூபாய் பெற்று திருமணம் செய்து கொண்டார்.ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஸ்ரீகாந்த் வாரங்கல் பகுதியில் ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த அகிலா ஸ்ரீகாந்த்தை தரதரவனை இழுத்துச் சென்று […]
