கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடன் பிரச்சனை காரணமாக வீட்டின் அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்து கடனை அடைக்கும் வரை தான் வேலைக்கு செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திலீப் தன்னுடைய காதல் மனைவியை […]
