தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் விஜய். இவர் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய ஒரு நடிகர். நடிகர் விஜயை படப்பிடிப்பு தளங்களில் பார்ப்பதை விட, அவருடைய நண்பர்களுடன் அதிகமாக பார்க்கலாம். விஜயின் நண்பர்களில் நடிகர் சஞ்சீவ் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் நிறைய முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 5-வது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைந்துள்ளார். இந்த […]
