மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயம் என்ற மகன் உள்ளார். மேலும் சகாயத்திற்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சகாயத்தின் மனைவியான கற்பகம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அதனால் சகாயம் […]
