மனைவி பிரிந்து சென்றதால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி அம்மன் கோவில் தெருவில் நல்லசிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைஅடுத்து ஒரு மாதத்திற்கு முன்பாக […]
