ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள பஞ்சலிக்கபுரம் நேதாஜி வீதியில் ரகுநாதன்(30) என்பவர். வசித்து வருகிறார் இவருடைய மனைவி திவ்யா பாரதி(28). இந்த தம்பதிக்கு 3 வயதில் புகழ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திவ்ய பாரதி நேற்று முன்தினம் காலை வீட்டு வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள புதரிலிருந்து கோதுமை நாகப்பாம்பு ஒன்று அங்கு திடீரென ஊர்ந்து வந்தது. அதன் பிறகு அந்த பாம்பு திவ்யபாரதி […]
