மத்தியப் பிரதேசத்தில் தான் வணங்கி வரும் தெய்வத்தை மகிழ்விக்க, மனைவியை கொலை செய்து தலையை வெட்டி காணிக்கை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம், சிங்ராலியா என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் ஜாதவ், மூட நம்பிக்கைகளை பெரிதளவில் நம்பி, அதனை பின்பற்றியும் வந்துள்ளார்.. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக வீட்டில் விநோதமான பூஜை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், பிரிஜேஸ் தான் வணங்கும் குல்தேவதாவை மகிழ்விப்பதற்காக, மனைவியை கொடூரமாக கொலை செய்துதுவிட்டு, பின் […]
