உல்லாசத்திற்கு மறுத்த மனைவி மீது கல்லைப் போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நரசிங்காபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நெசவு தொழில் செய்யும் கணேசனுக்கு அவருடைய மனைவி ஈஸ்வரி உதவியாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ராஜஸ்தானில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு […]
