சென்னை காசிமேடு கடல் பகுதியில் உள்ள கடற்கரை கற்களில் கணவன் மனைவியை தம்பதியினர் மனம் விட்டு பேச வந்துள்ளனர் அப்போது கணவன்-மனைவிக்கு பிரச்சினை ஏற்படுவதில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மனைவியான தேவிகா(47) என்பவர் திடீரென காசிமேடு கடற்கரையில் இருந்து கடலில் விழுந்து தற்கொலை முயற்சி செய்தார் உடனே அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்த N4 மீன்பிடி துறைமுக காவல் நிலைய ராவின் ஜோசப், புவனேஷ்வரன் காவலர்கள் அந்த வழியே வந்த போது கணவரான சதீஷ் மனைவியை காப்பாற்ற கதறினார். அவர் […]
