தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மனைவி கூறியதால் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர் ராஜ்குமார் (20). இவர் அப்பகுதியை சேர்ந்த 18 வயதான பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தன் பெற்றோர் தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் […]
