மனைவி மீது சந்தேகப்பட்டு இரும்பு கம்பியை பழுக்க வைத்து சூடு வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர். மும்பையின் போவாய் பகுதியை சேர்ந்த ரவிசங்கர் சவுகான் என்பவர் அப்பகுதியில் பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பூஜா. இவர் வீட்டில் இருந்து வருகிறா.ர் இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பேசி வந்துள்ளனர். ஆனால் இதனை அவரது கணவர் தவறாக எடுத்துக்கொண்டு, இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
