தூத்துக்குடி அருகே 48 ஆண்டு காலம் இன்ப துன்பங்களை சேர்ந்து கடந்த மனைவியின் பிரிவைத் தாளாத கணவர் அவருக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருவது நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. முடிவைத்தானேந்தல் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாடசாமி என்பவர் மனைவிக்காக கோயில் எழுப்பியவர். கோவா விடுதலை, பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற மாடசாமி வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 48 ஆண்டுகள் […]
