உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங். உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் உத்திரப்பிரதேசத்தின் எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தார்[2]. இவர் பயிற்சி பெற்ற ஆசிரியரும் மல்யுத்த வீரரும் ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி தேவி 2003 ல் இறந்துவிட்டார், இவர்களுக்குப் பிறந்த மகன் அகிலேஷ் யாதவ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவருடைய மனைவி சாதனா குப்தார். இவர் இன்று உடல்நலக் குறைவால் […]
