குஜராத்தில் நபர் ஒருவர் தன் குழந்தையை பார்க்க மனைவி மற்றும் மாமியார் அனுமதிக்காததால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள வடோதராவை சேர்ந்த ஷிஷிர் தர்ஜி என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் தர்ஜி இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதியிருந்த கடிதத்தில் தன் மனைவி, மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் தன்னை கொடுமப்படுத்தியதால் […]
