மதுரை ஏச்.எம்.எஸ். காலனி ஜானகி நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணேசனுக்கு அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதது. எனவே கோபத்துடன் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனம் வருத்தம் அடைந்த கணேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எச்.எம்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து […]
