Categories
சினிமா

திருமணமாகி 8 வருடங்கள் கழித்து குட் நியூஸ் சொன்ன இயக்குனர் அட்லி…. குதூகளத்துடன் வெளியிட்ட புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லி. இவர் ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் நயன்தாரா மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கொடுத்தார். தற்போது ஷாருக்கான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு…. போட்டோவுடன் குட் நியூஸ் சொன்ன இயக்குனர் அட்லி…. குவியும் வாழ்த்து…!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அட்லி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குட் நியூஸ் சொன்ன அஜய் கிருஷ்ணா”…. அப்ப வீட்ல சீக்கிரம் குவா குவா தான்….! மனையுடன் இருக்கும் புகைப்படம் வைரல்….!!!!!!

அஜய் கிருஷ்ணா தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் தனது குரலை மாற்றி உதித் நாராயணன் போல் பாடுவது அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிடும். இவருக்கு சென்ற சில மாதங்களுக்கு முன்பு ஜெஸ்ஸி என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கிங் அர்ஜுன் குடும்பத்தில்…. கூடிய விரைவில் குழந்தை சத்தம்…. குவியும் வாழ்த்து…..!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக துருவா சர்ஜா வலம் வருகிறார். இவர் தான் பல வருடங்களாக காதலித்த பிரேரனா என்ற பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் துருவா தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கூடிய விரைவில் ஜூனியர் துருவா வரப்போகிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவளோ நாள் இடைவெளி….15 வருஷத்துக்கு பிறகு இப்போ….. குட் நியூஸ் சொன்ன நடிகர் மனைவி….!!!!

பிரபல நடிகரின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளதார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக நரேன் வலம் வருகிறார். இவர் மலையாளத்தில் வெளியான நிழல் குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது மலையாள சினிமாவில் அதிக கவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது முறை தந்தையாகும் பிரபல நடிகர்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

மீண்டும் நகுலின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நகுல். இவர் நடிகை தேவயானியின் தம்பி ஆவார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்” படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து பல படங்களில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பாடகர் டான்ஸர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. […]

Categories

Tech |