நபர் ஒருவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் 3 வதாக 10 ஆம் வகுப்பு மனைவியை கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பக்கத்தில் உள்ள கலந்தபனை புதூர் கிராமத்தில் வசிப்பவர் ஸ்டீபன் (26). கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் இவர் பணகுடிக்கு அடிக்கடி வேலை நிமித்தமாக செல்லும்போது அங்கு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவியிடம் நன்கு பழகி […]
