Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தம்பதியினரின் அலறல் சத்தம்… நடந்த அதிர்ச்சி சம்பவம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தற்கொலை செய்து கொண்ட மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மாத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளர்களான பாஸ்கர் – தனசேகரி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு கோகுலபிரியன் என்ற மகனும், சத்யபிரியா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தனசேகரி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காகவே அவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு வயிற்று வலி […]

Categories

Tech |