கணவன் இறந்த செய்தியால் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெருந்துறை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் பழனிச்சாமி என்கின்ற மாணிக்கம் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்தாயம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இரு மகன்களும் வெளியூரில் வேலை பார்ப்பதால் திருமணம் முடிந்தும் அங்கு வசித்து வருகின்றனர். இதையடுத்து வயதான பழனிச்சாமி, முத்தாயம்மாள் இருவரும் ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ணவேலம் பகுதியில் […]
