மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சோட்டானிக்கரை கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். சுமைதூக்கும் தொழிலாளியான இவருக்கு நதியா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இதில் நதியா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் ரமேஷ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த ரமேஷ் புதுக்குளம் செல்லும் சாலையில் உள்ள […]
