வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து உயரத்திற்கு வந்த கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் வரலாறு. கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கரக்பூரில் உள்ள ஐஐடி-யில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவரும் ஐஐடியில் இளங்கலை பொறியியல் மாணவர்களாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நண்பர்களாக இருந்தனர். இதில் நீண்டநாள் அஞ்சலியிடம் நட்பாக பழகி வந்த சுந்தர் பிச்சைக்கு அவர் […]
