தேனி மாவட்டத்தில் மனைவியை பிரிந்த துக்கத்திலும், உடல்நலம் சரியில்லாத காரணத்தினாலும் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முன் ஏற்பட்ட கணவன்-மனைவி சண்டையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜன் சர்க்கரை நோயிலும், வயிற்றுவலியிலும் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மிகவும் மனமுடைந்த பாண்டியராஜன் வீட்டில் தனியாக இருந்த […]
