மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட மத்தி3கிரியை அடுத்து இருக்கும் இடையநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி திரிவேணி. சுரேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் ஜூன் 11ஆம் தேதி அன்று உடலில் தீக்காயங்களுடன் திரிவேணி அரசு மருத்துவமனையில் […]
