பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள தேன் பொத்தை பகுதியில் வெள்ளத்தாய்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 முறை திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமண வாழ்க்கை சரியில்லாமல் இருந்ததால் வெள்ளதாய் தனது தாய் சண்முக தாயுடன் வசித்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தாய் முருகன் என்பவரை 4-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் […]
