மனைவியை அடித்துக் கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் இளமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் இளமாறன் சரிதாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சரிதா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இளமாறன் சரிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு […]
