மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் கோட்டார் செட்டிகுளத்தில் கேசவன்-வனஜா தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மஞ்சு, அக்ஷரா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனஜா கேசவனை பிரிந்து ஜோஸ் கான்பியர் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி […]
