தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் தனது மனைவியுடன் பல வருடங்களுக்கு முன்பு தீபாவளி கொண்டாடிய புகைப்படம் ஒன்று […]
