மனைவியின் தங்கை உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்த காரணத்தினால் அவர் மீது ஆசிட் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் என்ற பகுதியில் வசித்து வரும் யாதவ் என்பவரின் வீட்டில் மனைவியும், அவரது தங்கையும் வசித்து வருகின்றனர். அந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். யாதவுக்கு அந்த சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் பல முறை அவரை உல்லாசமாக இருக்க கூப்பிட்டு டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு […]
