ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரை அவருடைய மனைவி விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் தோட்டத்தை சேர்ந்த நந்தகுமார்(35) என்பவருக்கு 35 வயது ஆகிவிட்டதால் பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. அதனால் மைதிலி என்ற 20 வயது பெண்ணை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார் .ஏற்கனவே மைதிலி 15 வயதில் திருமணமாகி கணவரை பிரிந்துள்ளார். இதனையடுத்து நந்தகுமாரை மைதிலி இரண்டாவதாக கல்யாணம் செய்துள்ளார். இந்நிலையில் நந்தகுமாருக்கு […]
