வங்கதேசத்திலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக வந்தவர் பிரசாந்த். இவர் கட்டமீத்தா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ரஞ்சிதா மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு பெரிய அதிர்ச்சியை காத்திருந்தது. அதாவது ரஞ்சிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு […]
