Categories
பல்சுவை

“ஒலிம்பிக் போட்டியில் முதல் பரிசு” மனைவியின் போட்டாவை கையில் வைத்து கண்கலங்கிய நபர்…. எதற்காக தெரியுமா…?

ஜப்பான் நாட்டின் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் Matthias Steiner என்பவர் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டி நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக Matthias Steiner மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இவருடைய மனைவி இறந்துவிட்டதால் Steiner மிகவும் வருத்தமாக இருந்ததார். இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய மனைவிக்காக Steiner கலந்து கொண்டார். இவர் முதல் சுற்றில்‌ 198 கிலோ வெயிட் தூக்கினார். அதன் பிறகு இரண்டாம் சுற்றில் 203 கிலோ வெயிட் தூக்கினார். இதனையடுத்து […]

Categories

Tech |