கர்னல் மற்றும் லெப்டினன் கர்னல் பொறுப்பில் உள்ள நான்கு ராணுவ அதிகாரிகள்; உளவு விசாரணைக்காக அவர்களது மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அரசியல் சாசனத்தின் படி தனி உரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது என்று கூறி இது குறித்து நான்கு ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த அதிகாரிகளின் மனுவின் படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளில் இருவர் டெல்லியில் உள்ள ராணுவ புலனாய்வு இயக்குநரத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மூன்றாவது […]
