மனு கொடுப்பதற்காக சென்ற மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு பையை தனது கையில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அந்த மூதாட்டியின் பையை சோதனை செய்தபோது அதில் மண்ணெண்ணெய் பாட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் அவர் தாதகாப்பட்டியில் வசிக்கும் ஸ்ரீ ரங்கம்மாள் […]
