தமிழகத்தில் கொரோனா தீவிரமாக வந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அரசு சார்பாகவும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகர் விவேக் மக்களிடையே தடுப்பு செலுத்துவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு நாட்களில் மாரடைப்பால் காலமானார். நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தியதால் தான் மரணமடைந்தார் என்று தேசிய மனித உரிமை […]
