ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்குவது வழக்கம். இந்நிலையில் கொரோனா 2ஆம் அலை காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறுவதில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்கள் அதில் மனுக்களை செல்கின்றனர். இதனையடுத்து தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து […]
