Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்”…..!!!!!

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பொது மக்களுக்கு மனுஸ்மிருதி தமிழ் மொழியாக்க புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர், செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதன்பின் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், சிவன் கோவில், தேரடி, காய்கறி மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் இருக்கும் பொது மக்களிடம் புத்தகத்தை வழங்கினார்கள். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சமூக நீதி வேண்டாம் சகோதரத்துவம் வேண்டாம்”…. பேருந்தில் ஏறி மனுஸ்மிருதி நூலை வழங்கிய திருமா…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஒரு லட்சம் மனுஸ்மிருதி நூலை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நூலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி மக்களுக்கு இலவசமாக திருமாவளவன் வழங்கினார். அதன்பிறகு எம்.பி. திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு இந்துக்கள் மனுஸ்மிருதி நூலை தான் பின்பற்றி வருகிறார்கள். இந்த நூலை பற்றி இந்து சமுதாயத்தினரும் இந்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இலவசமாக வழங்குகிறோம். இந்த […]

Categories

Tech |