உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும் நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கூடிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற […]
