ஒரு நபர் மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கரி பென் கல்லன் என்பவர் மனித வடிவிலான கேக் ஒன்றை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். அது தற்போது இணையத்தில் பல வித்தியாசமான விஷயங்கள் வைரல் ஆகி வருகின்றன. சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் அவர், இந்த கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக மனித வடிவில் உருவாக்கியுள்ளார். […]
