திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ஆம் ஆண்டு தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை அள்ளும்போதும், மனித கழிவுகளை அகற்றும் போதும் உயிரிழந்ததால் மனித கழிவுகளை அகற்றுதல் மற்றும் பாதாள சாக்கடை அள்ளுதல் போன்ற பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதோடு பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரம் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் […]
