சாலைகளில் பொதுவாக தார் சாலைகள், மணல் சாலைகள் போன்றவைகள் அமைக்கப்படும். ஆனால் மனித எலும்புக்கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ரஷ்யாவில் கடந்த 1932-ம் ஆண்டிலிருந்து 1952 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மனித எலும்புக்கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த சாலைகளை அமைப்பதற்கு சிறைக்கைதிகள் வேலையாட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வேலைக்காக கிட்டத்தட்ட […]
