இங்கிலாந்து நாட்டில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் அஸ்திவாரத்தை தோண்டிய போது, அதில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் ஹாவர்ஃபோர்ட்வெஸ்த் என்ற பகுதியில் அமைந்துள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 2013 ஆம் வருடத்திலிருந்து அடைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அதனை இடிக்கும் பணி நடக்கிறது. எனவே பணியாளர்கள் அஸ்திவாரத்தை தோண்டியுள்ளனர். அப்போது அதிலிருந்து மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது. இதனால் கட்டுமான பணியாளர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக தொல்பொருள் ஆய்வாளர்களும் புலனாய்வு அமைப்பினரும் அந்த […]
