இத்தாலி நாட்டிலிருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிக்கை பனோரமாவில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான கட்டுரை ஒன்றில் விரைவான தொழில்துறை முறையில் உறுப்பு திருட்டுத்தனத்தில் காண்டுமிராண்டித்தன நடைமுறையை சீனா மேற்கொண்டு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதற்கு இத்தாலியில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம் வலைத்தளம் ஒன்றின் வழியே பதில் அளித்திருந்தது. அதாவது கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த பதிவில் அவதூறு மற்றும் விஷயங்களை சரியாக கவனிக்காமல் தகவல்களை வெளியிடும் நோக்கத்தில் செயல்படுகிறது என […]
