அமெரிக்கா மனித உரிமை குறித்த பிரச்சினையில், மியான்மர், வடகொரியா, வங்கதேசம் மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. பல நாடுகள் மியான்மரில் மனித உரிமை மீறல் நடந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, மியான்மர் மீது பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளும் மியான்மர் மீது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மனித உரிமை நாளிற்காக, அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம், மியானமர் ராணுவ நிறுவனங்கள் […]
